Engal Bharathi

சிங்கிளா வந்து சிங்கம் போல பேனாவை சொலட்டியா எங்கள் பாரதி,
தங்கம் போல் தாயகத்தை நேசித்தான் எங்கள் பாரதி,
மீசையை விட மனிதத்தை நேசித்தான் எங்கள் பாரதி,
வருமயை விட நேர்மையை ச்வாசிதான் எங்கள் பாரதி,
தமிழ் கொண்டு தம்மையே நாட்டிற்காக பணிதான் எங்கள் பாரதி,
திரௌபதி கூப்பிட்டால் கண்ணன் வருவான்,
கலியிலும் கண்ணன் வந்தால் கண் திறக்கும் என்றே பாஞ்சலி இன் சபதம் எயற்றினான் எங்கள் பாரதி,
கண்ணான மணியான பெண்ணை கண்ணம்மா என்றே ஆக்கினான் எங்கள் பாரதி,
இந்நாட்டு கன்னமாக்கள் கோடி கோடி ஆயினும் கூடம் தாண்டி வர செய்தான் எங்கள் பாரதி,
முன்னேறும் ஒவ்வொரு இலயனக்கும் இனிதே விதை இட்டான் எங்கள் பாரதி...
ஆயிரம் இருகின்றின சொல்ல அவனை பற்றி, ஆனால் நான் பாரதி அல்லவே!!!

Followers