பேருந்து நிறுத்தம்

நின்று போன வண்டியாலும் நிற்காமல் போன வண்டியாலும்
நான் இன்று பேருந்து நிறுத்தத்தில்
பேருந்துவிற்காக காத்து நிற்க திராணி அற்றவனாய்

நடந்த போதும் ஏற முடியம்மல் தத்தளிக்கும் நான்
வாழ்கையில் எதை கொண்டு வந்தேன் கொண்டு செல்ல என்று
தத்துவும் பேசுகிறேன்

வாழ்க்கை இனித்த பொது நினைத்த கடுவுள் எல்லாம்
இன்று கசப்பாய் தெரிகிருது

ஒசித்து பார்த்தால் தோற்றவேன்னெல்லாம் நாதிக்கன் ஆகிறான்
தோற்றபோதும் நம்பிக்கை உள்ளவன் ஞானி ஆகிறான் உலகம் போற்ற

நம்பிக்கை இன்றி இரவாதே என்று எழுத முடிந்த என்னால்
நம்ப தான் முடியவில்லை அவன் எங்கு இருக்கிறன் என்று

சின்னதொரு குழந்தை கண்டு அதன் சிரிப்பிலும் தேடினேன்
கவிகள் சொன்னது போல்
சிக்க வில்லை எனக்கு

கண் மூடினேன் திரும்பி விட்டது என் நாலு சக்கர வாஹனம்
திரும்பி பார்த்து கை அசைத்தேன் பேருந்துவில் செல்ல தயாரான என் பக்கத்துக்கு வீட்டு குழந்தயை பார்த்து

டேக் கேர் என்றது , சிரித்தேன் மனதிற்குள் அழுது கொண்டே

உள்ளம் தந்து

ஒராமண்டு இன்று
காதல் மனைவியை என் விழியால் கைது செய்து

ஒராமண்டு இன்று
நானும் வீடு கண்டு வாழ்க்கை கொண்டு

இதமான அனுபவங்கள் எத்தனனை இருந்ததென்று எண்ணுகையில்
கண்ணீர் மட்டும் மோதி நிற்கின்றன

வாழ்க்கை தருவேன் என்று கூட்டி வந்து
வாழ்வு பெற்றேன்

இருண்டு மாதங்களில் அடி பட்டும் குருதியுள் கடந்த போதும்
அழவில்லையாம் இவள்

வீரம் கண்டு வாழ்த்த கூட முடியா வண்ணம் மூர்சையில் இருந்தேனாம்
இவள் இல்லை எனிலோ என்னை பெற்ற இரு உள்ளங்கள் இல்லை
எனிலோ

புது மனிதனாய் மாறி இன்றும் கிறுக்கி கொண்டு இருக்க மாட்டேன்

என் உளமார்ந்த உள்ளம் தந்து எப்படி தீர்ப்பேன்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் என்று யாரோ சொன்னார்கள்
என்றோ எப்பொழுதோ நடந்த ஒன்றிற்காக இன்றும் தவிப்பதோ ஏனோ?

வலி இருக்கலாம் மறபதர்க்காக மருந்து இங்கு உண்டு
வழி இருக்கும்போதும் மறைக்க இங்கு ஆயிரம் இருக்க
தெரியாமல் தத்தளிக்க கானல் நீரில் கூட முடிந்த போது

ஏன் தயங்குகிறாய் !
உன்னால் முடியும் என்று நம்பி உந்தி நட
இதுவும் கடந்து போகும் !!

கயிறே கயிறே

கயிறே கயிறே தடுக்கி விட்டு
காதல் செய்ய சொன்னாய்
நீயே நீயே தாலி கொடியாய் மாறி
கலவி கொள்ள செய்தாய்
தாமதம் இல்லா தனி ஒரு நாட்டில்
தனியே ராஜ்யம் அமைத்து
கூடி வாழ கூட்டி செல்வாயோ
தேன் வண்டு போல் நான்
அவளை தீண்டிட கொடி போல்
அவள் பின்னிட ஆணி ஆய் இருப்பையோ
அலை கடலில் ஆழம் பார்க்க சென்றாலும்
ஆடி வந்து உன்னுடுன் இருக்க
நங்கூரம் ஆய் இருப்பாயோ

Followers