அந்த நாளும் வந்திடாதோ

விதி என்பதா சதி என்பதா இல்லை இரண்டும் சேர்ந்த சொதி என்பதா ?
மதி என்பதா விழி என்பதா இல்லை இரண்டும் கெட்ட நெறி என்பதா?
நெறி இருக்கு முறை இருக்கு நெறிமுறை எங்கே என்றே கேட்குதே ?
இருந்து இருந்து போதாது என்றே கூறுதே சிங்கனம் ,
சிக்க நம் இதற்க்கு எத்தனம் ... மெத்தனம் !!!
அட போ !! டா என்றே அழைக்க தோணுதே என் மனம்
நாள் என்ன செய்யும் கொள் என்ன செய்யும் நின் நெறி இல்லெனில் !!
அந்த நாளும் வந்திடாதோ !! நானும் உன்னை வில்லென முறிக்க !!

Followers