ஆசான் போற்றி

கற்றதை   கற்பித்து ,
கற்பதையும்  கற்பித்து,
கற்றலும் கற்பித்தலும் உழவென்று ,
மெய்யாய் சீராய் சிறப்பாய்
என்னை பயிர்வித்த அணைத்து சான்றோரிடமும்
என்றும் வணங்கி ஆசிகள்  கோருகின்றேன் !!Followers