ஏதோ ஒன்று இன்று நடக்கும் என்று
பயம் மீறி போராடி ,
சிருக சிருக சேர்த்து பெற்றோம் (சுதந்திரம்),
பிரிப்போம் என்றான் ,சுகமாக ஏற்றோம் ,
மிதமாக குடுப்போம் என்று கை மேல் கடன் வாங்கி ,
பிரிவதும் இழப்பதும் நன்றென என்னி ,
சேமிப்பை சீரளித்தோம் ,
சேமிக்கும் திறனையும் சேர்த்து ,
இலகுவாக இலவசங்கள் பெற்று,
சிலர் பெருக பலர் அழிந்தோம் ,
இருக்குமதி ஏற்றி ஏற்றுமதி குறைத்தோம் ,
கடன் பெருக நாட்டை மீண்டும் தாரை வாற்றோம் ,
வாழ்க சுதந்திரம் ,
பாரதமே , என்றாவது இன்று போல் இறாதே !
ஆதலால் தொண்டென தாயகம் காப்போம் !!
பயம் மீறி போராடி ,
சிருக சிருக சேர்த்து பெற்றோம் (சுதந்திரம்),
பிரிப்போம் என்றான் ,சுகமாக ஏற்றோம் ,
மிதமாக குடுப்போம் என்று கை மேல் கடன் வாங்கி ,
பிரிவதும் இழப்பதும் நன்றென என்னி ,
சேமிப்பை சீரளித்தோம் ,
சேமிக்கும் திறனையும் சேர்த்து ,
இலகுவாக இலவசங்கள் பெற்று,
சிலர் பெருக பலர் அழிந்தோம் ,
இருக்குமதி ஏற்றி ஏற்றுமதி குறைத்தோம் ,
கடன் பெருக நாட்டை மீண்டும் தாரை வாற்றோம் ,
வாழ்க சுதந்திரம் ,
பாரதமே , என்றாவது இன்று போல் இறாதே !
ஆதலால் தொண்டென தாயகம் காப்போம் !!