பொங்கல் 2020

தை திருநாள் இன்று
மிளிரும் பொன் போல்
உள்ளத்தில் அறம் நாடி
மேன்மையில் மென்மை கண்டு 
வாழ்த்துக்கள் பொங்கி
வளர்ச்சி தளர்ச்சியின்றி
வற்றாமல் பொங்கல்
பூமி தாய் அவள் அருளட்டும்
வருணன் பொங்கி நீர் நிறையட்டும்
அக்னி சுரந்து சக்தி பெருகட்டும்
வாயு வீசி நற்செய்தி எங்கும் பரவட்டும்
வானம் அதில்  நன்மைகள் தரும் ஆதவன் ஒளிரட்டும்
இயற்கையை போற்றி பேணுவோம்.

Followers