Independence Day 2013

ஏதோ ஒன்று  இன்று  நடக்கும்   என்று 
பயம்  மீறி  போராடி ,
சிருக   சிருக   சேர்த்து   பெற்றோம் (சுதந்திரம்),
பிரிப்போம்  என்றான் ,சுகமாக  ஏற்றோம்  ,
மிதமாக  குடுப்போம்  என்று  கை  மேல்  கடன்  வாங்கி  ,
பிரிவதும்  இழப்பதும்   நன்றென என்னி ,
சேமிப்பை  சீரளித்தோம் ,
சேமிக்கும்  திறனையும்  சேர்த்து ,
இலகுவாக இலவசங்கள்  பெற்று,
சிலர்  பெருக  பலர்  அழிந்தோம் ,
இருக்குமதி  ஏற்றி  ஏற்றுமதி  குறைத்தோம் ,
கடன்  பெருக  நாட்டை  மீண்டும்  தாரை   வாற்றோம்  ,
வாழ்க  சுதந்திரம் ,
பாரதமே , என்றாவது  இன்று  போல்  இறாதே !
ஆதலால் தொண்டென தாயகம் காப்போம் !!

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 
தை பிறந்து , நன்றென்றும் எங்கும் நடக்கட்டும் ,
தேசமிது பாசமாய் மாறட்டும்,
நேசம் பொங்கி, அன்பு பொழியட்டும்,
அன்பினால் மழையும், அழகினால் பகலவன்
துணை என்றும் இருக்கட்டும் ,
எங்கள் வயலெல்லாம் காய்த்து,
பயிரும் கனியும் கிட்டி
இளந்தென்றல் ஆசையாய் பரவட்டும்,
தொடங்கட்டும் நல்லதொரு காலம்
எங்கள் நாட்டிற்க்கு !!

நாளும் நன்றாய் இருக்க
இருப்போம் எண்ணத்திலும் செயலிலும் நல்லதாய்

Followers