நின்று போன வண்டியாலும் நிற்காமல் போன வண்டியாலும்
நான் இன்று பேருந்து நிறுத்தத்தில்
பேருந்துவிற்காக காத்து நிற்க திராணி அற்றவனாய்
நடந்த போதும் ஏற முடியம்மல் தத்தளிக்கும் நான்
வாழ்கையில் எதை கொண்டு வந்தேன் கொண்டு செல்ல என்று
தத்துவும் பேசுகிறேன்
வாழ்க்கை இனித்த பொது நினைத்த கடுவுள் எல்லாம்
இன்று கசப்பாய் தெரிகிருது
ஒசித்து பார்த்தால் தோற்றவேன்னெல்லாம் நாதிக்கன் ஆகிறான்
தோற்றபோதும் நம்பிக்கை உள்ளவன் ஞானி ஆகிறான் உலகம் போற்ற
நம்பிக்கை இன்றி இரவாதே என்று எழுத முடிந்த என்னால்
நம்ப தான் முடியவில்லை அவன் எங்கு இருக்கிறன் என்று
சின்னதொரு குழந்தை கண்டு அதன் சிரிப்பிலும் தேடினேன்
கவிகள் சொன்னது போல்
சிக்க வில்லை எனக்கு
கண் மூடினேன் திரும்பி விட்டது என் நாலு சக்கர வாஹனம்
திரும்பி பார்த்து கை அசைத்தேன் பேருந்துவில் செல்ல தயாரான என் பக்கத்துக்கு வீட்டு குழந்தயை பார்த்து
டேக் கேர் என்றது , சிரித்தேன் மனதிற்குள் அழுது கொண்டே