avvai in thavuru

அரிது அரிது மனிதனாய் பிறப்பது அரிது

கூன் குருடு செவிடில்லாமல் பிறப்பது அரிது

வறுமை கொடிது , கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது
அவையே , அவ்வை தவறடா!
சிறிது சிறிது நாயின் வாழ்க்கை சிறிது ,

அதைவிட சிறிது ஒரு பட்டாம்பூசிஇன் வாழ்க்கை சிறிது ,

எத்தனை சிறிதேனும் இனிது இனிது அதன் வாழ்க்கை இனிது ,

மனிதனில்லா காட்டிற்கு சென்றிருகிறாயா,

இறைச்சிளில் அமைதி கண்டிரிகிறாயா,

தேன் வண்டு , ஓடும் ஆற்றினிலே பறந்து சென்று,

வீற்றிருக்கும் காட்டு தாமரையுனுள் திண்ணை எடுத்து,

கான அற்புதம் பல செய்து ,

உன் செவி இரையும் ,

அதில் நீ இறை யாதென்பதை உணர்வாய் ,


ஆனால் நீ மனிதன் , ஆதலால் தயவு செய்து சென்றிடாதே ,

நீ சென்றால் , நீ போன தடம் உருவாகும் ,

உன்னை ஒரு கூட்டம் தொடரும் , நீ தலைவன் ஆவாய் , அது காட்டிற்கு தலைவலி ,


ஒசித்து பார்த்தாயா , மந்தையாம் ஆடு , செல்லுமாம் கூட்டமாய்,

இருந்தும் போன தடம் வேகாது , புல்லும் கருகாது,

ஆனால் நீ நடந்தால் மட்டும் என் புல் கருகிறது?


வெட்கமடா, நீ நடந்தாலே ஒரு உயிர் அழிகிருந்தென்றால்,

கொடிது கொடிது மனிதனாய் பிறப்பது கொடிது,

அதிலும் கொடிது அரக்கனாய் வாழ்வது கொடிது,

அரமின்றி நீ இன்னொரு ஷனம் இருக்க வேண்டாம்,

இறயை இறைச்சிளில் அனுபாவிக்க என்னை போல்

சின்ன தாமரை போல் வா ..

மனிதனாய் மட்டும் வந்திடாதே !!

Followers