வாரணம் ஆயிரம்

ஆயிரம் வாரணம் கொண்டு வந்தேன் உனைக் காணவே
வந்தனம் செய்ய நித்திரை கேட்டு முத்திரை பதிக்க
உழைத்த என் நெஞ்சம் இன்று உன்னை கண்டு
நித்திரை கெட்டதே..

முன்தினம் பார்த்தேன் பார்த்தும் வென்றேன்
நெஞ்சத்தில் or இடம் தந்து
தோற்றேனே தோற்றேனே உனை மறக்க
உனை மறக்க முன்தினம் தானே

இத்தினம் வந்தேனே சல்லடை கண்ணோடு
உன்னிடம் உன்னை தன் வசம் செய்ய

வானத்தில் நீ வெண்ணிலா ..... வெளிச்சம் உன் சிரிப்ப்பில்
என்னை தானே தேடுதே

உன்னை பாராமல் என்னை காணாமல் நெஞ்சம் தேட
நெஞ்சுக்குள் பெய்திடும் பேய் மழை
ஓர கண்ணில் தேடும் அழகில்... பேய் மழை பூ மழை ஆனதே !!!

அஞ்சல் இல்லாமல் கொஞ்சிய காலமே
நெஞ்சுல அஞ்சலை அஞ்சலை அவ என்ன
பார்த்த அழகுல சொக்கின மனசு புள்ள... ஏய் புள்ள
மீள முடிய சுகமது மது மது குடுத்தாலும் அஞ்சலை
கிடைக்காது நெஞ்சுக்குள் பெய்திடும் பூ மழை

அலை தேடி அவளை தேடி சென்றாலும்
முன்தினம் பார்த்தேனே அவளே நீ தானே
வசமே வாசமும் அங்கு தானே..
காலம் சென்றாலும் காதலும் நீதானே...

கண்ணே கலைமானே

நித்திரை கலைக்க ஆயிரங்கள் உண்டு
முத்தங்கள் குடுக்க நூறு இங்கு உண்டு
என்னுடன் என்றும் இருக்கு நீ ஒன்றே ஒன்று !!

கண்ணே கலைமானே கலங்காதே தேசம் கண்டு
நேசம் இங்கு உண்டு, ரோசம் இருந்த நாடு ,
வீரம் வெளைந்த மண்ணு இன்று கூறு போட்டு
நீரில்லா ஆறு மனிதர்களால் அனைக்க பட்டு
அணைக்கபடா மனம் இங்கு போலி முத்தங்கள்
நினைத்து நித்திரை களைந்து நிஜங்கள் மறந்து !!

I Miss you

சொக்கிய மனம் கசக்குதே ,
தேடுதே உன்னையே நிதம் நிதம் ,
இந்நொடி நீ இருந்தால் எப்படி இருக்கும் என்றே
அந்நொடி தேடி சில்லிட்டு காத்திருக்கும் என்
திக் திக் நெஞ்சம் ,
டிக் டிக் கரத்துக்கும் சூடு வைத்தால்
என் சிலிர்ப்பு அடங்குமோ..

கடி கார முள் கூட துன்பப்பட காணாய்,
நீ கண்ணீர் விடாமல் நான் காக்க ,
குடு குடுவென புன்சிரி முத்துடன் வந்திடு!!
I Miss You !!

Is Ignited Dependence Independence?

உண்மை என்றால் தத்துவம் என்பார்..
விந்தையடா இது உலகம் என்றால் பைத்தியம் என்பார் !!
மூட நாடு எனும் போதினிலே ,சுதந்திரம் பெற்ற சாக்கிலே ,
தேடும் பல உள்ளங்களிலே ,
தீதும் உண்டு , நன்றும் உண்டு
என்நாடு இந்நாடு என்றாவது எனக்குண்டு ..

அதிர்ந்து பேசாமல் அமைதி காத்தால்
முடமாகி போன மனிதனாவாய் ...

எதிர்த்து பேச வாயெடுத்தால் ,
சித்திரம் போல் மாரிடிவாய்...

காந்தி மீறினால் அது அஹிம்சை போராட்டம்..
இன்று நீ மீறினால் அது விட்ட குற்றம் ..

அன்றும் இன்றும் ஒன்றும் மாறிடவில்லை
அவன் பிரித்து ஆண்டான் .. இவன் ஆண்டு பிரிக்கிறான்

நீயும் நானும் ஒன்றாய் பிறந்தால் ,
ஜாதி என்றும் மதம் என்றும் போராடலாம் ..
தனியே பிறந்ததால் ஒன்றாய் எதிரில் ..

அடி வயிற்றில் எரிக்கும் கல்லை கட்டி கொண்டு,
என்றோ எதற்க்ககாவோ எழுத பட்ட சட்டம் !!
இன்றும் அடிமை தனம் நிறைந்த பாரதம்
வேண்டாம் போராட்டம் !!

சீராட்டி பாராட்ட யாமுள்ளோம்
தீதும் உண்டு , நன்றும் உண்டு
இந்நாடு என்நாடு என்றாவது எனக்குண்டு ..
இந்நாடு என்நாடு என்றாவது உனக்குண்டு..

அந்த நாளும் இன்றே வந்திடாதோ!!

அந்த நாளும் வந்திடாதோ

விதி என்பதா சதி என்பதா இல்லை இரண்டும் சேர்ந்த சொதி என்பதா ?
மதி என்பதா விழி என்பதா இல்லை இரண்டும் கெட்ட நெறி என்பதா?
நெறி இருக்கு முறை இருக்கு நெறிமுறை எங்கே என்றே கேட்குதே ?
இருந்து இருந்து போதாது என்றே கூறுதே சிங்கனம் ,
சிக்க நம் இதற்க்கு எத்தனம் ... மெத்தனம் !!!
அட போ !! டா என்றே அழைக்க தோணுதே என் மனம்
நாள் என்ன செய்யும் கொள் என்ன செய்யும் நின் நெறி இல்லெனில் !!
அந்த நாளும் வந்திடாதோ !! நானும் உன்னை வில்லென முறிக்க !!

ambike narayaneem

श्री कृष्ण राज जननीम जगनमोहिनीम!
श्री वत्सलाम्बिके जगान्नायाकी!!
भक्त रक्थाम्बिके जगत रक्षाम्बिके !
जयती जयती नारायाणीम !!

श्री कृष्ण राज जननीम जगनमोहिनीम!
श्री कृष्ण राज जननीम जगनमोहिनीम!!

श्रुनथि श्रुनथि तया हेमाब्याम! वचतिन्माम तया गुनाभ्याम !!

सर्वत्र जनान सुखं च लयं देही देही नारायाणीम !

मायन सकिथं माया भवती !
त्वाम् सक्थिं किम भवती !!

श्रुनथि श्रुनथि तया हेमाब्याम! वचतिन्माम तया गुनाभ्याम !!

सर्वत्र जनान सुखं च लयं देही देही नारायणीम !
भवती भवती तया सकिथं जगमे भवती !!

किम कार्यम करोति त्वाम् इदमहम !
करोति सर्वं करावामी सर्वं करिष्ये सर्वं!!

श्रुनथि श्रुनथि तया हेमाब्याम! वचतिन्माम तया गुनाभ्याम !!
प्र्चति लोकान् किम वसति अम्बिके ?
वसति अम्बिके निधान मनस्ये अध्रिष्ट रूपेण !!

हे अम्बिके पूज्यरूपेण , देही परमम् सुखं सर्वं लोकं कल्याणं !!
एत्र नामं एत्र कीर्थनम तत्र सम्पूर्णम् एकत्रम !!

श्री कृष्ण राज जननीम जगनमोहिनीम!
श्री वत्सलाम्बिके जगान्नायाकी !!
भक्त रक्थाम्बिके जगत रक्षाम्बिके !
जयती जयती नारायणीम !!

theduthal..

கட்டம் போட்ட சட்டை அணிந்து
சட்டம் பல பேசி , நித்தம் தம் டி
குடித்து, சிறு மலை போல்
குட்டி சுவர் ஏறி , காலம் சில கழித்து
வந்தோர் சென்றோரெல்லாம்
கண்டு களிதிட்டு இருக்கயிலே ,
கண்ணம்மா , நீ வரும் சாக்கினிலே ,
உன்னழகினை மேய்க்கிலே ,
நீயும் என்னை கவரையலே ,
இன்றும் அதை நெனைக்கியிலே ,
காலத்துடன் சென்றேனே ,
காதல் கக்காமலே ,
நீ எங்கோ நான் இங்கே
இன்றும் உன் நினைவாய் ...
தேடுதலில் இன்னுமும் தீவிரமாய்..
நீயே இல்லையெனிலும் , நீயாய்..

onnil onnu

யாரு யாரு யாரு அட ,
என்ன சுத்தி பாரு
ஆறு கோடி பேரு ,
கூட நின்னு பாரு ,

ஒன்னு ஒன்னு ஒன்னு ,
கூட்டி பார்த்தா மூணு ,
ஆனா மூணும் ஒன்னு ,
நீயும் நானும் ஒன்னு ,
இது தேவன் சொல்லில் ஒன்னு ,

வாடா வாடா வாடா,
அடிச்சு புடிச்சு கடிச்சு
அடிச்சு புடிச்சு கடிச்சு
அட கடிச்சு இளசா கடிச்சா

புடிச்சு புடிச்சு அடிப்போம்
திருந்தும் வரை அடிப்போம்

நீயும் நானும் ஒன்னு ,
ஆறு கோடியில் ஒன்னு ,
நூறு கோடியில் ?

யோசி யோசி யோசி ,
இது இது உண்மை ,
நூறு கோடியில் ?

புரி புரி புரி
புரியும் வரை உன்னில் நீயே
கலைந்து போய் புரிந்து கொள்ளடா
என்னில் ஒருவா

மீண்டும் ஒருமையில் தவிதிடதே
நீயும் எங்களில் ஒருவன்

யாரு யாரு நீ யாரு

நானு நானு நானு
நீயும் நானும் ஒன்னு

குடும்பம் இது நாடும் இது
ஒன்றாய் இருந்து ஆஹா

போதும் போதும் போதும்
நூறு கோடி பேரு
கூட நின்னு ஆடு
வெல்ல வெல்ல ஆடு
இது தான் களம்
கலாம் கண்ட கனா
ஆடு ஆடு வெல்ல வெல்ல ஆடு

onnil onnu

யாரு யாரு யாரு அட ,
என்ன சுத்தி பாரு
ஆறு கோடி பேரு ,
கூட நின்னு பாரு ,

ஒன்னு ஒன்னு ஒன்னு ,
கூட்டி பார்த்தா மூணு ,
ஆனா மூணும் ஒன்னு ,
நீயும் நானும் ஒன்னு ,
இது தேவன் சொல்லில் ஒன்னு ,

வாடா வாடா வாடா,
அடிச்சு புடிச்சு கடிச்சு
அடிச்சு புடிச்சு கடிச்சு
அட கடிச்சு இளசா கடிச்சா

புடிச்சு புடிச்சு அடிப்போம்
திருந்தும் வரை அடிப்போம்

நீயும் நானும் ஒன்னு ,
ஆறு கோடியில் ஒன்னு ,
நூறு கோடியில் ?

யோசி யோசி யோசி ,
இது இது உண்மை ,
நூறு கோடியில் ?

புரி புரி புரி
புரியும் வரை உன்னில் நீயே
கலைந்து போய் புரிந்து கொள்ளடா
என்னில் ஒருவா

மீண்டும் ஒருமையில் தவிதிடதே
நீயும் எங்களில் ஒருவன்

யாரு யாரு நீ யாரு

நானு நானு நானு
நீயும் நானும் ஒன்னு

குடும்பம் இது நாடும் இது
ஒன்றாய் இருந்து ஆஹா

போதும் போதும் போதும்
நூறு கோடி பேரு
கூட நின்னு ஆடு
வெல்ல வெல்ல ஆடு
இது தான் களம்
கலாம் கண்ட கனா
ஆடு ஆடு வெல்ல வெல்ல ஆடு

avvai in thavuru

அரிது அரிது மனிதனாய் பிறப்பது அரிது

கூன் குருடு செவிடில்லாமல் பிறப்பது அரிது

வறுமை கொடிது , கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது
அவையே , அவ்வை தவறடா!
சிறிது சிறிது நாயின் வாழ்க்கை சிறிது ,

அதைவிட சிறிது ஒரு பட்டாம்பூசிஇன் வாழ்க்கை சிறிது ,

எத்தனை சிறிதேனும் இனிது இனிது அதன் வாழ்க்கை இனிது ,

மனிதனில்லா காட்டிற்கு சென்றிருகிறாயா,

இறைச்சிளில் அமைதி கண்டிரிகிறாயா,

தேன் வண்டு , ஓடும் ஆற்றினிலே பறந்து சென்று,

வீற்றிருக்கும் காட்டு தாமரையுனுள் திண்ணை எடுத்து,

கான அற்புதம் பல செய்து ,

உன் செவி இரையும் ,

அதில் நீ இறை யாதென்பதை உணர்வாய் ,


ஆனால் நீ மனிதன் , ஆதலால் தயவு செய்து சென்றிடாதே ,

நீ சென்றால் , நீ போன தடம் உருவாகும் ,

உன்னை ஒரு கூட்டம் தொடரும் , நீ தலைவன் ஆவாய் , அது காட்டிற்கு தலைவலி ,


ஒசித்து பார்த்தாயா , மந்தையாம் ஆடு , செல்லுமாம் கூட்டமாய்,

இருந்தும் போன தடம் வேகாது , புல்லும் கருகாது,

ஆனால் நீ நடந்தால் மட்டும் என் புல் கருகிறது?


வெட்கமடா, நீ நடந்தாலே ஒரு உயிர் அழிகிருந்தென்றால்,

கொடிது கொடிது மனிதனாய் பிறப்பது கொடிது,

அதிலும் கொடிது அரக்கனாய் வாழ்வது கொடிது,

அரமின்றி நீ இன்னொரு ஷனம் இருக்க வேண்டாம்,

இறயை இறைச்சிளில் அனுபாவிக்க என்னை போல்

சின்ன தாமரை போல் வா ..

மனிதனாய் மட்டும் வந்திடாதே !!

kudi kedu!!

anaithumarindhum anniyanaai valvadheno!
sorkamarindhum narahathil valvadheno!
irundhum sethanavaai nee irukka , sethu than paaren oorukkuaaha
vaiyakam vazhthumenpar nambidathe mooda maanidane!!
vaiyakam vazhthavendam, un santhathium vazhtha vendam,
un santhi sirikamalirukka , iniavathu kudithidathe,
nee adipathal yaarukku enna kastam,
un manaivi aluval,un thai kariaval, un pillai ottathu,
beer inithu bagpiper inithendru nee irunthal
ovathathellam ovvum aavathu ovvathu

Engal Bharathi

சிங்கிளா வந்து சிங்கம் போல பேனாவை சொலட்டியா எங்கள் பாரதி,
தங்கம் போல் தாயகத்தை நேசித்தான் எங்கள் பாரதி,
மீசையை விட மனிதத்தை நேசித்தான் எங்கள் பாரதி,
வருமயை விட நேர்மையை ச்வாசிதான் எங்கள் பாரதி,
தமிழ் கொண்டு தம்மையே நாட்டிற்காக பணிதான் எங்கள் பாரதி,
திரௌபதி கூப்பிட்டால் கண்ணன் வருவான்,
கலியிலும் கண்ணன் வந்தால் கண் திறக்கும் என்றே பாஞ்சலி இன் சபதம் எயற்றினான் எங்கள் பாரதி,
கண்ணான மணியான பெண்ணை கண்ணம்மா என்றே ஆக்கினான் எங்கள் பாரதி,
இந்நாட்டு கன்னமாக்கள் கோடி கோடி ஆயினும் கூடம் தாண்டி வர செய்தான் எங்கள் பாரதி,
முன்னேறும் ஒவ்வொரு இலயனக்கும் இனிதே விதை இட்டான் எங்கள் பாரதி...
ஆயிரம் இருகின்றின சொல்ல அவனை பற்றி, ஆனால் நான் பாரதி அல்லவே!!!

போர் முரசு

தமிழ் மொழியாம் தாய் மொழியாம்,
எங்கும் இதன் சிறப்பு பரபிடவே,
வந்திடுமாம் வீரமும் ரோஷமும் ,
நெக்குருகி நான் பாடவே.

வெற்றி எட்டும் பெற்றிட ,

பெற்றிட்ட மாந்தரெல்லாம் அனுப்புவாரோ
தத்தம் உயிரினை
சென்றாடி வென்றாடி கொண்டாடிட!!

கடவுள் வாழ்த்து

விக்னம் தீர்க்கும் விநாயகனே , உன்னை விக்நேஷா என போற்றிகின்றோம் !!
சங்கடம் தீர்க்கும் சரவணனே , சர்வமும் நீயே என வாழ்கின்றோம் !!
ரம்யம் தரும் ராமனே , நீயே ராஜனென்று கூறுகின்றோம் !!
ராமனின் தூதன் அனுமனே , மாவீரன் நீயே என வாழ்த்துகின்றோம் !!
ஆதாயம் தரும் ஆதித்யனே , உன்னை ஆதவன் என போற்றி பொங்கல் வைக்கிறோம் !!மாதவம் செய்தாலும் கிடைக்காதே , அம்மையும் அப்பனே ,
குருவே சாய் நாதா , வழி நடுதுவாயோ எங்களை நீயே...

vendum manitham

vendum manitham...
manitham thanthidum manthiram vendum..
illayel enthiram kondu meetpom manithathai..

manitham illa manidar irukkum ulagathil ..
enthirangale porume...

enthirangalai vazhnthu sampathithu neraiya
ethirihal mattume kidaikkume ....

manitham azhindhu inathai alikka en
poradi petrom sudhanthirathai.....

aramindri iruntha avanidamirundhu petra anthira shakti ai
manamindri irukkum peraasai karanamidam kuduthuvittu
enthirangal thedinal engu kidaikkum,
maanam kundri vazhum aneethi thottathil...
poothu kulungiya neenan pazhangal?

ninaivu naanangalai kaakka vendiya kanavu kolangalai irukkumam sattam..
thattam illathathal sengalaai irukka vendiya thittam irupatho verum kattamaai...

aathalal thalaivanai pol appaarasakthiyidam ketkiren...
naandu ketta mandu manthirukellam manitham thanthuvidu...
illayel ennai sudar mihu arivudan padaitha nee enthiram seyaa thanthira saaviyai kudu!!..


வேண்டும் மனிதம் ...
மனிதம் தந்திடும் மந்திரம் வேண்டும் ..
இல்லையேல் எந்திரம் கொண்டு மீட்போம் மனிதத்தை ..

மனிதம் இல்லா மானிடர் இருக்கும் உலகத்தில்..
என்திரங்களே போருமே...
என்திரங்களாய் வாழ்ந்து சம்பாதித்து
நிறைய எதிரிகள் மட்டுமே கிடைக்குமே ....

மனிதம் அழிந்து இனத்தை அளிக்க
ஏன் போராடி பெற்றோம் சுதந்திரத்தை .....
அரமின்றி இருந்த அவனிடமிருந்து பெற்ற அந்திர ஷக்தியை
மனமின்றி இருக்கும் பேராசை காரணமிடம் குடுத்துவிட்டு
எந்திரங்கள் தேடினால் எங்கு கிடைக்கும் ,
மானம் குன்றி வாழும் அநீதி தோட்டத்தில் ...
பூத்து குலுங்கிய நீநன் பழங்கள் ?
நினைவு நாணங்களை காக்க வேண்டிய கனவு கோலங்களை இருக்குமாம் சட்டம்..
தட்டம் இல்லாததால் செங்கலாய் இருக்க வேண்டிய திட்டம் இருபதோ வெறும் கட்டமாய் ..

ஆதலால் தலைவனை போல் அப்பராசக்தியிடம் கேட்கிறேன்...
நாண்டு கெட்ட மண்டு மந்திருகேல்லாம் மனிதம் தந்துவிடு..
இல்லையேல் என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்த நீ எந்திரம் செய்ய தந்திர சாவியை குடு !!..

Followers