சொக்கிய மனம் கசக்குதே ,
தேடுதே உன்னையே நிதம் நிதம் ,
இந்நொடி நீ இருந்தால் எப்படி இருக்கும் என்றே
அந்நொடி தேடி சில்லிட்டு காத்திருக்கும் என்
திக் திக் நெஞ்சம் ,
டிக் டிக் கரத்துக்கும் சூடு வைத்தால்
என் சிலிர்ப்பு அடங்குமோ..
கடி கார முள் கூட துன்பப்பட காணாய்,
நீ கண்ணீர் விடாமல் நான் காக்க ,
குடு குடுவென புன்சிரி முத்துடன் வந்திடு!!
I Miss You !!
An epliogue of my most desired creative scribbling at the end of the day.. mostly in the form of compositions
Is Ignited Dependence Independence?
உண்மை என்றால் தத்துவம் என்பார்..
விந்தையடா இது உலகம் என்றால் பைத்தியம் என்பார் !!
மூட நாடு எனும் போதினிலே ,சுதந்திரம் பெற்ற சாக்கிலே ,
தேடும் பல உள்ளங்களிலே ,
தீதும் உண்டு , நன்றும் உண்டு
என்நாடு இந்நாடு என்றாவது எனக்குண்டு ..
அதிர்ந்து பேசாமல் அமைதி காத்தால்
முடமாகி போன மனிதனாவாய் ...
எதிர்த்து பேச வாயெடுத்தால் ,
சித்திரம் போல் மாரிடிவாய்...
காந்தி மீறினால் அது அஹிம்சை போராட்டம்..
இன்று நீ மீறினால் அது விட்ட குற்றம் ..
அன்றும் இன்றும் ஒன்றும் மாறிடவில்லை
அவன் பிரித்து ஆண்டான் .. இவன் ஆண்டு பிரிக்கிறான்
நீயும் நானும் ஒன்றாய் பிறந்தால் ,
ஜாதி என்றும் மதம் என்றும் போராடலாம் ..
தனியே பிறந்ததால் ஒன்றாய் எதிரில் ..
அடி வயிற்றில் எரிக்கும் கல்லை கட்டி கொண்டு,
என்றோ எதற்க்ககாவோ எழுத பட்ட சட்டம் !!
இன்றும் அடிமை தனம் நிறைந்த பாரதம்
வேண்டாம் போராட்டம் !!
சீராட்டி பாராட்ட யாமுள்ளோம்
தீதும் உண்டு , நன்றும் உண்டு
இந்நாடு என்நாடு என்றாவது எனக்குண்டு ..
இந்நாடு என்நாடு என்றாவது உனக்குண்டு..
அந்த நாளும் இன்றே வந்திடாதோ!!

அந்த நாளும் வந்திடாதோ
விதி என்பதா சதி என்பதா இல்லை இரண்டும் சேர்ந்த சொதி என்பதா ?
மதி என்பதா விழி என்பதா இல்லை இரண்டும் கெட்ட நெறி என்பதா?
நெறி இருக்கு முறை இருக்கு நெறிமுறை எங்கே என்றே கேட்குதே ?
இருந்து இருந்து போதாது என்றே கூறுதே சிங்கனம் ,
சிக்க நம் இதற்க்கு எத்தனம் ... மெத்தனம் !!!
அட போ !! டா என்றே அழைக்க தோணுதே என் மனம்
நாள் என்ன செய்யும் கொள் என்ன செய்யும் நின் நெறி இல்லெனில் !!
அந்த நாளும் வந்திடாதோ !! நானும் உன்னை வில்லென முறிக்க !!

Subscribe to:
Posts (Atom)