vendum manitham...
manitham thanthidum manthiram vendum..
illayel enthiram kondu meetpom manithathai..
manitham illa manidar irukkum ulagathil ..
enthirangale porume...
enthirangalai vazhnthu sampathithu neraiya
ethirihal mattume kidaikkume ....
manitham azhindhu inathai alikka en
poradi petrom sudhanthirathai.....
aramindri iruntha avanidamirundhu petra anthira shakti ai
manamindri irukkum peraasai karanamidam kuduthuvittu
enthirangal thedinal engu kidaikkum,
maanam kundri vazhum aneethi thottathil...
poothu kulungiya neenan pazhangal?
ninaivu naanangalai kaakka vendiya kanavu kolangalai irukkumam sattam..
thattam illathathal sengalaai irukka vendiya thittam irupatho verum kattamaai...
aathalal thalaivanai pol appaarasakthiyidam ketkiren...
naandu ketta mandu manthirukellam manitham thanthuvidu...
illayel ennai sudar mihu arivudan padaitha nee enthiram seyaa thanthira saaviyai kudu!!..
வேண்டும் மனிதம் ...மனிதம் தந்திடும் மந்திரம் வேண்டும் ..இல்லையேல் எந்திரம் கொண்டு மீட்போம் மனிதத்தை ..மனிதம் இல்லா மானிடர் இருக்கும் உலகத்தில்..என்திரங்களே போருமே...என்திரங்களாய் வாழ்ந்து சம்பாதித்து நிறைய எதிரிகள் மட்டுமே கிடைக்குமே ....மனிதம் அழிந்து இனத்தை அளிக்க ஏன் போராடி பெற்றோம் சுதந்திரத்தை .....அரமின்றி இருந்த அவனிடமிருந்து பெற்ற அந்திர ஷக்தியை மனமின்றி இருக்கும் பேராசை காரணமிடம் குடுத்துவிட்டு எந்திரங்கள் தேடினால் எங்கு கிடைக்கும் ,மானம் குன்றி வாழும் அநீதி தோட்டத்தில் ...பூத்து குலுங்கிய நீநன் பழங்கள் ?நினைவு நாணங்களை காக்க வேண்டிய கனவு கோலங்களை இருக்குமாம் சட்டம்..தட்டம் இல்லாததால் செங்கலாய் இருக்க வேண்டிய திட்டம் இருபதோ வெறும் கட்டமாய் ..ஆதலால் தலைவனை போல் அப்பராசக்தியிடம் கேட்கிறேன்...நாண்டு கெட்ட மண்டு மந்திருகேல்லாம் மனிதம் தந்துவிடு..இல்லையேல் என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்த நீ எந்திரம் செய்ய தந்திர சாவியை குடு !!..